Get Mystery Box with random crypto!

Healer Baskar Followers

டெலிகிராம் சேனலின் சின்னம் sagayamhealerbaskar — Healer Baskar Followers H
டெலிகிராம் சேனலின் சின்னம் sagayamhealerbaskar — Healer Baskar Followers
சேனல் முகவரி: @sagayamhealerbaskar
வகைகள்: அரசியல்
மொழி: தமிழ்
சந்தாதாரர்கள்: 1.20K
சேனலில் இருந்து விளக்கம்

Channel about good information in our society. and Healer Baskar Sir updates.
சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்கள் மற்றும் ஹீலர் பாஸ்கர் ஐயா பற்றிய விவரங்கள்.

Ratings & Reviews

1.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

3


சமீபத்திய செய்திகள்

2022-08-31 09:19:33 திருமண நல்வாழ்த்துகள். #Marriage_Gift

“சிபி மற்றும் அபிராமி” மணமக்களுக்கு
அன்பு வாழ்த்துகள்.

இந்த திருமணத்தில் முதல்முறையாக 2500 Seed Packs அழைப்பிதலோடு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரைக்கும் நமது விதைகள் அனைத்தும்
Return Gift ஆக மட்டுமே கொடுத்துள்ளோம்.

விழாவில் கலந்துகொண்ட அத்துணை உறவினர்கள் வீட்டிலும் நமது பாரம்பரிய நாட்டுவிதைகள் வியாபித்துள்ளது.

கைகுலுக்குவது நாகரீகமாக கருதினாலும் வேட்டி சட்டையோடு வணக்கம் சொல்வதும் அழகாகத்தான் இருக்கின்றது.

விதைதான் தகுதியான நபர்களையும் இடத்தையும் தேர்வு செய்கிறது. ஏனென்றால் அதுவே கடவுள்

நான்கு விதை தொகுப்புகள் கொண்ட பாக்கெட் ₹10.00 அளவில் கொடுக்கின்றோம்.
https://www.ulavaranand.in/

#ulavar_anand | #உழவர்_ஆனந்த்
97 views06:19
திற / கருத்து
2022-08-30 20:26:58 https://www.facebook.com/100011462651399/posts/pfbid0pzE4zEkRRLqxsa1zwNFWdusYGAbhSe25NshFE4Btuyvy1AmBWjT9RjnFzb2wh51sl/?sfnsn=wiwspmo
124 views17:26
திற / கருத்து
2022-08-29 08:42:38
215 views05:42
திற / கருத்து
2022-08-28 15:01:58
Photo from Arulkumar.S
78 views12:01
திற / கருத்து
2022-08-28 08:47:32 கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர் நடத்தும் ,

"வீட்டுக்கு ஒரு மருத்துவர்"

நான்கு நாட்கள் நடைபெறும் அக்குபங்சர்
பயிற்சி வகுப்பு.

செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1,2 ,3 ஆகிய  
தேதிகளில்  நடைபெறுகிறது.

காலை 9.00மணி முதல் மாலை 5.00 மணி வரை.

ஆசிரியர்கள்:
மாஸ்டர்.போஸ்.K.முகமது மீரா,
மாஸ்டர். அ. உமர் பாரூக்,
மாஸ்டர். S.A .வஜீர் சுல்தான்.

நடைபெறும் இடம்:

C.S.I.SYNOD SECRETARIATE
NO.5,Whites Road,Royapettah Chennai-14(Diagonally opp to express avenue gate no.2,Next to Wesley school)

கட்டணம்:6000/-
உணவு அவரவர் ஏற்பாடு.
முன்பதிவுக்கு:
+919677142621 / 9841465989.
261 views05:47
திற / கருத்து
2022-08-26 15:17:36 Green Walk

A trip inside the iconic Madras Christian College. 28/08/22, Sunday 7 am.

A walk into MCC, one of the oldest colleges in India, nestled in dense forest. This trip is an attempt to pass on to the next generation some of the charms of the land which has silently buried a lot of history. Meeting Point : College Entrance Reservation is required Agathi: 99402 20091
201 views12:17
திற / கருத்து
2022-08-26 15:17:23 பசுமை நடை

தாம்பரத்தின் அடையாளமாக இருக்கும் சென்னை கிருத்துவ கல்லூரிக்குள் ஒரு பயணம்.

28/08/22, ஞாயிறு
காலை 7 மணி

அடர்ந்த புதர்காட்டுக்குள் அமைந்திருக்கும் இந்தியாவின் பழமையான கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் MCC க்குள் நடைவலம். ஏராளமான வரலாற்று சிறப்புகளை தனக்கத்தே சத்தமே இல்லாமல் புதைந்து வைத்திருக்கும் நிலத்தின் சில சுவாரசியங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கான முயற்சியே இந்த பயணம்.

சந்திக்கும் இடம் : கல்லூரி நுழைவாயில்

முன்பதிவு அவசியம்

அகத்தி: 99402 20091
200 views12:17
திற / கருத்து
2022-08-23 21:46:09



Agathi Sirar kalam
+91 94984 88645
309 views18:46
திற / கருத்து
2022-08-20 16:22:17
439 views13:22
திற / கருத்து